Back to Top

ஆஸ்கர் விழாவில் அசத்திய பிரியங்கா சோப்ரா (படங்கள்)

ஆஸ்கர் விழாவில் அசத்திய பிரியங்கா சோப்ரா (படங்கள்)

February 27, 2017  01:02 pm

Bookmark and Share
2017-ம் ஆண்டுக்கான 89-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில் நடைபெற்றது.

லா லா லேண்ட் படம் 14 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டது. இதில் 6 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது.

இந்த விழாவில் பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா அசத்தலான உடையில் கலந்துகொண்டார்.

இவர் விழாவில் கலந்துகொள்ள வந்தபோது அவர் புகைப்படக் கலைஞர்களால் அதிக கவனம் பெற்றார்.

Most Viewed