Back to Top

பூஜையுடன் தொடங்கியது பாலாவின் நாச்சியார்! (படங்கள்)

பூஜையுடன் தொடங்கியது பாலாவின் நாச்சியார்! (படங்கள்)

March 2, 2017  11:06 am

Bookmark and Share
திருமணத்துக்குப் பின் சினிமாவுக்கு திரும்பியுள்ள ஜோதிகா, முழுமையாக தன்னைப் பிரதானப்படுத்தும் கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார்,

அந்த பாணியில் பாலா இயக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

நாச்சியார் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் பூஜை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

ஜி.வி. பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்துக்கு இசை, இளையராஜா. பாலாவின் பி ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து சூர்யாவின் 2 டி நிறுவனம் இந்த படத்தைத் தயாரிக்கவுள்ளது.

Most Viewed