Back to Top

கிரிக்கெட் வீரர் யுவராஜ் திருமண வைபவம்! (படங்கள்)

கிரிக்கெட் வீரர் யுவராஜ் திருமண வைபவம்! (படங்கள்)

March 13, 2017  05:33 pm

Bookmark and Share
இந்திய கிரிக்கட் அணியின் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் அண்மையில் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார்.

கடந்த காலங்களில் நோயின் பிடியில் சிக்கியிருந்த அவர் மீண்டும் இந்திய அணியில் இணைந்து தனது சிறப்பான ஆட்டத்தை வௌிப்படுத்தி இருந்தார்.

இதனிடையே, அவரது வாழ்வில் ஒரு மாற்றத்தை கொண்டு வரும் வகையில் அண்மையில் திருமணம் புரிந்தார்.

திருமண நிகழ்வில் எடுக்கப்பட்ட சில சுவாரஸ்யமான புகைப்படங்களும், செல்பிகளும் உங்களுக்காக

Most Viewed