Back to Top

திருகோணமலையில் கவயீர்ப்பு போராட்டம்

திருகோணமலையில் கவயீர்ப்பு போராட்டம்

March 16, 2017  12:14 pm

Bookmark and Share
திருகோணமலை சிவன்கோயில் சந்தியில் இன்று காலை 9.00 மணிதொடக்கம் 11.00 மணிவரை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது.

காணாமல் போனவர்களின் உறவினர்களும் சம்பூர் மற்றும் சந்தோஷபுரம் பிரதேசங்களில் இன்னமும் கடற்படையினரால் விடுவிக்கப்படாமல் இருக்கும் காணிகளின் உரிமையாளர்களும் இணைந்து கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

சம்பூர் பிரதேசத்தில் இன்னும் கடற்படையினரால் 350 ஏக்கருக்கு மேல் வயல் காணிகளில் 5 குளங்கள் உட்பட்ட பிரதேசம் விடுவிக்கப்படாது உள்ளதென போரட்டத்தில் ஈடுபட்டடோர் தெரிவித்தனர்.

(அத தெரண நிரூபர்)

Most Viewed