Back to Top

கிளிநொச்சி உறவுகளின் போராட்டம் 26 வது நாளாகவும் தொடர்கின்றது.... (படங்கள்)

கிளிநொச்சி உறவுகளின் போராட்டம் 26 வது நாளாகவும் தொடர்கின்றது.... (படங்கள்)

March 17, 2017  01:27 pm

Bookmark and Share
கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் அவர்களின் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கடந்த பெப்ரவரி 20ஆம் திகதி அன்று காலை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட தொடர் கவனயீர்ப்பு போராட்டம் 26 வது நாளாகவும் இன்று (17) வெள்ளிக்கிழமை தொடர்கின்றது.

(அத தெரண நிருபர்)