Back to Top

புனித தோமஸ் கல்லூரி வெற்றி

புனித தோமஸ் கல்லூரி வெற்றி

March 18, 2017  06:33 pm

Bookmark and Share
கொழும்பு புனித தோமஸ் வித்தியாலயத்திற்கும் கொழும்பு றோயல் கல்லூரிக்கும் இடையில் இடம்பெற்ற ஒருநாள் கிரிக்கட் போட்டியில் புனித தோமஸ் கல்லூரி 11 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய புனித தோமஸ் கல்லூரி 50 ஓவர்கள் நிறைவில் 07 விக்கட் இழப்பிற்கு 258 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய றோயல் கல்லூரி 09 விக்கட் இழப்பிற்கு 247 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.

(அத தெரண தமிழ்)

Most Viewed