Back to Top

Ad

இலங்கை அணி 319 ஓட்டங்கள்

இலங்கை அணி 319 ஓட்டங்கள்

March 19, 2017  12:21 pm

Bookmark and Share
இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான 2 வது டெஸ்ட் போட்டி பி.சரா ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.

இதன்போது தமது இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை சகல விக்கட்டுகளையும் இழந்து 319 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் திமுத் கருணாரத்ன 126 ஓட்டங்களை பெற்றார்.

இந்தநிலையில், வெற்றிபெறுவதற்கு பங்களாதேஸ் அணி 191 ஓட்டங்களை பெற ​வேண்டும்.

Most Viewed