Back to Top

காதலால் விளைந்த விணை: 20 வயது யுவதி பரிதாபமாக பலி

காதலால் விளைந்த விணை: 20 வயது யுவதி பரிதாபமாக பலி

March 20, 2017  11:41 am

Bookmark and Share
அவிசாவளை - யாஹெல்லவத்தை - குடாகம வீதி பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 20 வயதான இளம் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காதல் தொடர்பினால் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, பலாங்கொடை - சியம்பலாகஸ்வத்தை பகுதியைச் சேர்ந்த குறித்த யுவதி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், இதன்போது படுகாயமடைந்த நிலையில் அவர் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பலியாகியுள்ளார்.

இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, அவரை அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

(அத தெரண தமிழ்)

Most Viewed