Back to Top

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டிக்கு நடுவர்கள் அறிவிப்பு

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டிக்கு நடுவர்கள் அறிவிப்பு

June 17, 2017  02:38 pm

Bookmark and Share
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கான நடுவர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

கள நடுவர்களாக தென் ஆப்பிரிக்காவின் மாரசிஸ் ஏராமஸ், இங்கிலாந்தின் ரிச்சர்ட் கேட்லேபரோக் ஆகியோர் இருப்பார்கள்

3-வது நடுவராக ஆஸ்திரேலியாவின் ராட் டக்கர் செயல் படுவார்.

மேட்ச் ரெட்ரியாக டேவிட் பூனும், மாற்று நடுவராக குமார தர்மசேனா ஆகியோர் அறிவிக்கப்பட்டு உள்ளனர். .

ஐ.சி.சி.யில் இரு அணிகளின் நிலை

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் இதுவரை 4 முறை மோதி உள்ளன. இதில் இரு அணிகளும் தலா 2 வெற்றி பெற்றுள்ளன. அதன் விவரம்:-