Back to Top

பாகிஸ்தான் அணி 338/4

பாகிஸ்தான் அணி 338/4

June 18, 2017  07:08 pm

Bookmark and Share
இந்திய அணியுடனான இன்றைய இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 338 ஓட்டங்களை பெற்றது.

பவர் ஸமன் 114 ஓட்டங்களையும், அஷர் அலி 59 ஓட்டங்களையும் பெற்றனர்.

(அத தெரண தமிழ்)