Back to Top

எதிர்வரும் 20 ஆம் திகதி புகையிரத தொழிற்சங்க போராட்டம்

எதிர்வரும் 20 ஆம் திகதி புகையிரத தொழிற்சங்க போராட்டம்

June 19, 2017  10:59 am

Bookmark and Share
எதிர்வரும் 20 ஆம் திகதி நள்ளிரவு தொடக்கம் தொழிற்சங்க போராட்டம் ஒன்றை மேற்கொள்ளப் போவதாக புகையிரத தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

இது தொடர்பாக புகையிரத திணைக்கள அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்க உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

(அத தெரண தமிழ்)