Back to Top

ஆறுமுகம் தொண்டமான் இராஜினாமா

ஆறுமுகம் தொண்டமான் இராஜினாமா

June 19, 2017  04:42 pm

Bookmark and Share
நுவரெலியா மாவட்ட இணைத் தலைவர் பதவியில் இருந்து ஆறுமுகம் தொண்டமான் இராஜினாமா செய்துள்ளார்.

இவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

(அத தெரண நிருபர்)