Back to Top

Ad

5 டேங்கர் லாரியில் பயங்கர தீ விபத்து

5 டேங்கர் லாரியில் பயங்கர தீ விபத்து

July 16, 2017  12:26 pm

Bookmark and Share
மேற்கு வங்க மாநிலம், சிலிகுறியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் எண்ணெய் கிடங்கு உள்ளது.

இந்த நிறுவனத்திற்கு சொந்தமான 5 டேங்கர் லாரியில் நேற்றிரவு திடீரென்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் 10 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்து தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த தீ விபத்தில் காயமடைந்தவர்கள் பற்றிய தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Most Viewed