Back to Top

காருடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து

காருடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து

July 16, 2017  01:51 pm

Bookmark and Share
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலையில் காருடன் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளனது

ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியின் கொட்டகலை நகரிலே இன்று காலை விபத்து சம்பவித்துள்ளது

ஹட்டனிலிருந்து - தலவாக்கலை நோக்கி சென்ற முச்சக்கரவண்டியுடன் கொட்டகலை நகரபகுயில் குறுக்குபாதையிலிருந்து பிரதானவீதிக்கு நுளைந்த காருமே மோதுண்டுள்ளது

விபத்தில் யாருக்கும் பாதிப்புகள் ஏற்படாத போதிலும் முச்சக்கரவண்டி மற்றும் கார் கடும் சேதமாகியதாகவும் மேலதிக விசாரணை தொடர்வதாகவும் திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்

(அத தெரண நிருபர்)

Most Viewed