Back to Top

ஒப்பந்தம் கைச்சாத்து: நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலை அரசு வசமானது

ஒப்பந்தம் கைச்சாத்து: நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலை அரசு வசமானது

July 17, 2017  10:46 am

Bookmark and Share
நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையை அரசாங்கத்திற்கு கையளிக்கும், ஒப்பந்தத்தில் ஜனாதிபதி முன்னிலையில் கையெழுத்திடப்பட்டுள்ளது.

வைத்தியர் நெவில் பெர்ணான்டோ மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் ஆகியோர் இதில் கையெழுத்திட்டுள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

(அத தெரண தமிழ்)