Back to Top

75,000 மில்லி கிராம் கேரள கஞ்சாவுடன் நால்வர் கைது (படங்கள்)

75,000 மில்லி கிராம் கேரள கஞ்சாவுடன் நால்வர் கைது (படங்கள்)

August 8, 2017  11:14 am

Bookmark and Share
இருவேறு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு சோதணை நடவடிக்கையின் போது கேரள கஞ்சா வைத்திருந்த நால்வரை ஹட்டன் மதுவரி திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

நேற்று (07) மாலை டியோயா நகரப்பகுதியில் விற்பனை செய்யப்பட நிலையில், ஒரு தொகை கேரள கஞ்சாவுடன் ஒருவரும் திம்புள்ள பிரதேசத்தில் வெயாகொட பகுதியிலிருந்து நுவரெலியா சென்ற வேண் ஒன்றிலிருந்து பாவணைக்காக வைக்கப்படிருந்த ஒரு தொகை கேரள கஞ்சாவுடன் மூவர் கைது செய்ப்பட்டுள்னர்.

சுற்றிவளைப்பின் போது 75,000 மில்லி கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டதாகவும் கைது செய்யப்பட்ட நால்வரையும் இன்று (08) ஹட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிகை எடுத்துள்ளதாக ஹட்டன் மதுவரி திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

(அத தெரண நிருபர்)

Most Viewed