Back to Top

இந்தியா முதலில் துடுப்பாட்டம்

இந்தியா முதலில் துடுப்பாட்டம்

August 12, 2017  09:53 am

Bookmark and Share
இந்தியா - இலங்கை அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கண்டி பல்லேகலே மைதானத்தில் இன்று இடம்பெறுகின்றது.

இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

முன்னதாக நடந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் தொடரை முழுமையாக இழக்காமல் இருக்கும் வகையில் இலங்கை அணி வீரர்கள் இந்தப் போட்டியின் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

(அத தெரண தமிழ்)