Back to Top

​தெற்கு அதிவேக வீதியில் ஐந்து வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

​தெற்கு அதிவேக வீதியில் ஐந்து வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

August 12, 2017  08:49 pm

Bookmark and Share
​தெற்கு அதிவேக வீதியின் காலியில் இருந்து கொழும்பு நோக்கிய வீதியிக் கஹதுடுவ வௌியேற்றத்திற்கு அருகில் ஐந்து வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக ​தெற்கு அதிவேக வீதியின் அந்தப் பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத தெரண தமிழ்