Back to Top

வெலிமடை பகுதியில் ஐஸ் மழை

வெலிமடை பகுதியில் ஐஸ் மழை

August 13, 2017  12:14 pm

Bookmark and Share
நுவரெலியா மற்றும் வெளிமடை பகுதிகளில் ஐஸ் மழை பெய்துள்ளது.

மலையகத்தில் அண்மைக் காலமாக அடை மழை பெற்று வருகின்ற நிலையிலே நேற்று (12) மாலை 3 மணிமுதல் 3.15 வரை ஐஸ் மழை பெய்துள்ளது

(அத தெரண நிருபர்)