Back to Top

Ad

சுருக்கு வலைகளை வைத்திருந்த மூவர் கைது

சுருக்கு வலைகளை வைத்திருந்த மூவர் கைது

September 13, 2017  10:12 am

Bookmark and Share
திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் தடைசெய்யப்பட்ட சுருக்கு வலைகளை தம்வசம் வைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை பிரந்திய குற்றத்தடுப்பு பிரிவினர் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் மூன்று சுருக்கு வலைகளும கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கைதுசெய்யப்பட்டவர்களையும் வலைகளையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த குச்சவெளி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

(அத தெரண நிரூபர்)

Most Viewed