Back to Top

ரயன் ஜெயலத் தொடர்ந்தும் விளக்கமறியலில்

ரயன் ஜெயலத் தொடர்ந்தும் விளக்கமறியலில்

September 13, 2017  10:41 am

Bookmark and Share
வைத்திய பீட மாணவ செயற்குழு ஒருங்கிணைப்பாளர் ரயன் ஜெயலத் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இன்று மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தில் இவரை ஆஜர்படுத்திய வேளை, எதிர்வரும் 20ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

(அத தெரண தமிழ்)



குறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது.

Most Viewed