Back to Top

Ad

பெருந்தொகை தங்க ஆபரணங்களுடன் இரு பெண்கள் கைது

பெருந்தொகை தங்க ஆபரணங்களுடன் இரு பெண்கள் கைது

September 13, 2017  12:17 pm

Bookmark and Share
துபாயில் இருந்து வந்த இலங்கைப் பெண்கள் இருவர் பெருந்தொகை தங்க ஆபரணங்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து 7.8 கிலோ நிறையுடைய தங்க ஆபரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, இவற்றின் பெறுமதி நான்கு கோடி ரூபாய் என, சுங்கப் பிரிவினர் கூறியுள்ளனர்.

இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

(அத தெரண தமிழ்)

Most Viewed