Back to Top

அர்ஜூன மகேந்திரனுக்கு அழைப்பாணை

அர்ஜூன மகேந்திரனுக்கு அழைப்பாணை

September 13, 2017  12:29 pm

Bookmark and Share
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை, பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 19ம் திகதி அவரை ஆணைக்குழுவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

(அத தெரண தமிழ்)

Most Viewed