Back to Top

Ad

குகுலே கங்கையை அண்டியிருக்கும் மக்களே அவதானம்

குகுலே கங்கையை அண்டியிருக்கும் மக்களே அவதானம்

September 13, 2017  09:12 pm

Bookmark and Share
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக குகுலே கங்கையின் அனைத்து வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதனால், அகலவத்தை, புலத்சிங்கள, இங்கிரிய மற்றும் மதுராவல ஆகிய பிரதேசங்களில் தாழ் நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.

(அத தெரண தமிழ்)

Most Viewed