Back to Top

தாயகம் திரும்பினார் பிரதமர்

தாயகம் திரும்பினார் பிரதமர்

October 12, 2017  09:14 am

Bookmark and Share
பின்லாந்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடு திரும்பியுள்ளார்.

அதிகாலை 01.30 அளவில் பிரதமர் உள்ளிட்ட குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.