Back to Top

லகிரு, சுகதானந்த தேரர் விளக்கமறியலில்

லகிரு, சுகதானந்த தேரர் விளக்கமறியலில்

October 12, 2017  01:29 pm

Bookmark and Share
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் லகிரு வீரசேகர மற்றும் டெம்பிடியே சுகதானந்த தேரர் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை எதிர்வரும் 26ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்ட நடவடிக்கை காரணமாகவே இவர்கள் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



குறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது.