Back to Top

தொலைக்காட்சி செய்தியில் பதிவான நிலநடுக்க நேரலைக் காட்சிகள்...

தொலைக்காட்சி செய்தியில் பதிவான நிலநடுக்க நேரலைக் காட்சிகள்...

November 14, 2017  09:34 am

Bookmark and Share
ஈரான் - ஈராக் எல்லையின் வடக்கு பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளார்கள். பலர் இடம்பெயர்ந்துள்ளனர்.

நிலநடுக்கம் ஏற்பட்டபோது, செய்திகளை வழங்கிவந்த ஒரு குர்திஷ் தொலைக்காட்சியில் பதிவான நேரலைக் காட்சிகள் கொண்ட வீடியோ இதோ...