Back to Top

நலன்புரி மற்றும் அபிவிருத்தியின் ஊடாக நாட்டை வலுப்படுத்துவோம்

நலன்புரி மற்றும் அபிவிருத்தியின் ஊடாக நாட்டை வலுப்படுத்துவோம்

November 14, 2017  01:56 pm

Bookmark and Share
நலன்புரி மற்றும் அபிவிருத்தியை நோக்காக கொண்ட இந்த முறை வரவு செலவு திட்டத்தின் ஊடாக வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அதிக கடன் சுமையுடனான அரசாங்கமே தம்மால் கையேற்கப்பட்டதாகவும் அதனை படிப்படியாக குறைத்து பொதுமக்களின் நலன்புரி சேவைகளை வழங்குவதற்கு செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த கருத்துக்களை வௌியிட்டார்.

இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புகளை வழங்குவதாயின் நாட்டினுள் தொழிற்சாலை அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Most Viewed