Back to Top

அஞ்சலோ மத்திவ்ஸ் 8 வது டெஸ்ட் சதத்தை பெற்றார்

அஞ்சலோ மத்திவ்ஸ் 8 வது டெஸ்ட் சதத்தை பெற்றார்

December 4, 2017  01:17 pm

Bookmark and Share
அஞ்சலோ மத்திவ்ஸ் தனது 8 வது டெஸ்ட் சதத்தை பெற்றுள்ளார்.

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 3 வது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இன்று கலந்து கொண்ட நிலையில் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

இலங்கை அணி தனது முதலாவது இன்னிங்சில் விளையாடி வரும் நிலையி்ல் 231/3 ஓட்டங்களை பெற்ற நிலையில் உள்ளது.

Most Viewed