Back to Top

சதமடித்தார் சந்திமால்

சதமடித்தார் சந்திமால்

December 4, 2017  02:49 pm

Bookmark and Share
தினேஷ் சந்திமால் தனது 10வது டெஸ்ட் சதத்தை சற்று முன்னர் பதிவு செய்துள்ளார்.

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டெல்லியில் நடைபெற்று வருகிறது.

இதன்போதே சந்திமால் தனது 10வது டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்துள்ளார்.

Most Viewed