Back to Top

உத்தர்காண்டில் 5.5 ரிச்டர் அளவில் நில அதிர்வு

உத்தர்காண்டில் 5.5 ரிச்டர் அளவில் நில அதிர்வு

December 6, 2017  10:35 pm

Bookmark and Share
இந்திய உத்தர்காண்ட் பிரதேசத்தில் 5.5 ரிச்டர் அளவு கோலில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

தலைநகர் புதுடில்லியிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Most Viewed