Back to Top

பிணை முறி மோசடி விசாரணை ஆணைக்குழுவின் அதிகார காலம் நீடிப்பு

பிணை முறி மோசடி விசாரணை ஆணைக்குழுவின் அதிகார காலம் நீடிப்பு

December 7, 2017  07:22 am

Bookmark and Share
பிணை முறி வினியோக மோசடி குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அதிகார காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் டிசம்பர் 8 ஆம் திகதி தொடக்கம் 31 ஆம் திகதி வரை நீடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Most Viewed