Back to Top

நாடளாவிய ரீதியாக தேசிய சுரக்ஷா தினம் கொண்டாடப்படுகிறது

நாடளாவிய ரீதியாக தேசிய சுரக்ஷா தினம் கொண்டாடப்படுகிறது

December 7, 2017  07:32 am

Bookmark and Share
நாடளாவிய ரீதியாக பாடசாலைகளில் இன்று காலை 8 மணி 08 நிமிடங்களில் தேசிய சுரக்ஷா தினம் கொண்டாடப்படுகிறது.

சுரக்ஷா என்பது பாடசாலை மாணவர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட காப்புறுதி திட்டமாகும்.

கல்வி அமைச்சு இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

Most Viewed