Back to Top

இரணைமடுவில் விபத்து ஒருவர் வைத்தியசாலையில் (படங்கள்)

இரணைமடுவில் விபத்து ஒருவர் வைத்தியசாலையில் (படங்கள்)

January 8, 2018  01:18 pm

Bookmark and Share
இன்று காலை அறிவியல் நகர், இரணைமடுப் பகுதியில் பட்டா வேன் ஒன்று துவிச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித் பாதுகாப்பு ஊழியர், தலையில் காயத்துடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

(கிளிநொச்சி நிருபர் நிபோஜன்)