Back to Top

அசோக ரண்வல பிணையில் விடுவிப்பு

அசோக ரண்வல பிணையில் விடுவிப்பு

January 12, 2018  12:36 pm

Bookmark and Share
மக்கள் விடுதலை முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பினர் அசோக ரண்வல பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சப்புகஸ்கந்த பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரியை அச்சுறுத்திய காரணத்திற்காக அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டதையடுத்து அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

Most Viewed