Back to Top

கரையோரப் பிரதேசங்களில் 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசலாம்

கரையோரப் பிரதேசங்களில் 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசலாம்

January 12, 2018  10:09 pm

Bookmark and Share
நாட்டின் சில கடற்கரையோரப் பகுதியில் காற்றின் வேகம் 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகம் வரை காணப்படும் என்று இடர் முகாமைத்துவ நிலையம் கூறியுள்ளது. புத்தகத்திலிருந்து கொழும்பு ஊடாக பலப்பிட்டிய பிரதேசம் வரையான கடற்கரையோர பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது