Back to Top

முல்லைத்தீவில் விடுதலைப் புலிகள் பயன்படுத்திய பாதுகாப்பு அங்கி

முல்லைத்தீவில் விடுதலைப் புலிகள் பயன்படுத்திய பாதுகாப்பு அங்கி

January 13, 2018  09:39 am

Bookmark and Share
விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவினரால் பயன்படுத்தப்பட்ட பாதுகாப்பு அங்கி ஒன்று பாதுகாப்பு தரப்பினரால் முல்லைத்தீவு முல்லிவாய்க்கால் பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்ட அனைத்து பொருட்களும் யுத்தம் முடிவடைந்த பின்னர் பாதுகாப்பு தரப்பினரால் அழிக்கப்பட்டதுடன், அந்தப் பிரதேசத்தில் இருந்து பாதுகாப்பு தரப்பினரால் இது கண்டெடுக்கப்பட்டுள்ளது.

யாராவது இதனை எடுத்து வந்து இங்கு வீசிவிட்டு சென்றிருக்கலாம் என்று பாதுகாப்பு தரப்பினர் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

முல்லைத்தீவு பாதுகாப்பு தரப்பினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Most Viewed