Back to Top

மஹிபால ஹேரத் பொதுஜன பெரமுனவுடன் இணைந்தார்

மஹிபால ஹேரத் பொதுஜன பெரமுனவுடன் இணைந்தார்

January 13, 2018  06:28 pm

Bookmark and Share
முன்னாள் சம்பரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து கொண்டுள்ளார்.

கேகாலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் நிகழ்வின் போதே அவர் அந்தக் கட்சியு்ன் இணைந்து கொண்டுள்ளார்.

Most Viewed