Back to Top

வவுனியா விபத்தில் ஒருவர் பலி

வவுனியா விபத்தில் ஒருவர் பலி

January 14, 2018  09:58 am

Bookmark and Share
வவுனியா புகையிரத நிலையத்திற்கு அருகிலுள்ள மின் கம்பத்தின் மீது நேற்று (13) இரவு ஒரு கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் காயமடைந்தனர்.

இச் சம்பவத்தில் காயமடைந்தவர்களில் இருவர், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து நடந்தபோது வாகனத்தில் ஐந்து பேர் பயணம் செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்துக்கான காரணம் இதுவரை அறியப்படாத நிலையில், மேலதிக விசாரணைகள் வவுனியா பொலிஸ் போக்குவரத்து பிரிவினரால் மேற்கொள்ளப்படவுள்ளது.

Most Viewed