Back to Top

கிளிநொச்சி மாவட்டத்திற்கான முழுமையான உத்தியோகபூர்வ முடிவுகள்!

கிளிநொச்சி மாவட்டத்திற்கான முழுமையான உத்தியோகபூர்வ முடிவுகள்!

February 11, 2018  09:20 am

Bookmark and Share
2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான கிளிநொச்சி மாவட்டத்திற்கான முழுமையான உத்தியோகபூர்வ முடிவுகளை மேலே உள்ள படத்தில் காணலாம்.

அதன்படி கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ளடங்கும் சபைகள், பிரதேச சபைகள் மற்றும் வட்டாரங்கள் தொடர்பான முழு விபரங்களும் கீழ்வருமாறு

3 பிரதேச சபைகள் - 40 வட்டாரங்கள்

பச்சிலைப்பள்ளி பிரதேச சபை
=========================
முகமாலை
கிளாலி
பளை
தம்பலகாமம்
முல்லையடி
சோரன்பற்று
முகாவில்
முல்லிபட்டு

கராச்சி பிரதேச சபை
==================
பரந்தன்
முரசுமோட்டை
கண்டாவளை
புன்னைநீராவி
பிரமன்தனாறு
கல்மடுநகர்
ராமநாதபுரம்
வட்டக்கச்சி
திருவையாறு
கிளிநொச்சி நகரம்
கணேசபுரம்
பெரியபரந்தன்
ருத்திரபுரம்
அக்கரையான்
வன்னேரிக்குளம்
கோனாவில்
செல்வாநகர்
உதயநகர்
கிரிஷ்ணபுரம்
பாரதிபுரம்
கனகம்பிகைக்குளம்

பூநகரி பிரதேச சபை
=================
கௌதாரி முனை
ஞானிமடம்
பள்ளிக்குடா
கள்ளக்குரிச்சி
நல்லூர்
ஜெயபுரம்
பொன்னாவெலி
இரணைத்தீவு
பல்லவராயன்கட்டு
கரியாலை நாகபடுவான்
முலங்காவில்