Back to Top

மன்னார்  மாவட்டத்திற்கான முழுமையான உத்தியோகபூர்வ முடிவுகள்!

மன்னார் மாவட்டத்திற்கான முழுமையான உத்தியோகபூர்வ முடிவுகள்!

February 11, 2018  06:04 pm

Bookmark and Share
2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான மன்னார் மாவட்டத்திற்கான முழுமையான உத்தியோகபூர்வ முடிவுகளை மேலே உள்ள படத்தில் காணலாம்.

அதன்படி மன்னார் மாவட்டத்தில் உள்ளடங்கும் சபைகள், பிரதேச சபைகள் மற்றும் வட்டாரங்கள் தொடர்பான முழு விபரங்களும் கீழ்வருமாறு

1 நகர சபைகள் - 4 பிரதேச சபைகள் - 47 வட்டாரம்

மன்னார் நகர சபை
===============
எழுத்தூர்
சாவற்காடு
சௌத்பார்
பனங்கட்டிக்கொட்டு
கோட்டை
உப்புகுளம்
பள்ளிமுனை

மன்னார் பிரதேச சபை
==================
தலைமன்னார்
தலைமன்னார் கிழக்கு
துள்ளுக்குடியிருப்பு
பேசாலை
பேசாலை தெற்கு
சிறுத்தோப்பு
புதுக்குடியிருப்பு
எருக்கலம்பிட்டி
தாழ்வுப்பாடு
தாரபுரம்
உயிலங்குளம்

நானாட்டான் பிரதேச சபை
=====================
வங்காலை வடக்கு
வங்காலை
நானாட்டான்
வாழ்க்கை பெற்றான் கண்டல்
இலகடிப்பிட்டி
முருங்கன்
கட்டை அடம்பன்

முசலி பிரதேச சபை
================
அரிப்பு கிழக்கு
அரிப்பு மேற்கு
பண்டாரவெலி
புதுவெலி
சிலாவத்துறை
அகத்திமுறிப்பு - குலன்குளம்
பொற்கேனி
மரதமடு வேப்பன்குளம்
கொண்டச்சி
பாலைக்குழி

மாந்தை மேற்கு பிரதேச சபை
=======================
வெல்லாங்குளம்
இளுப்பைக்கடவை
பெரியமடு
விடத்தல்தீவு
நெடுங்கண்டல்
ஆள்காட்டிவெலி
அடம்பன்
வட்டக்கண்டல்
மடு
இரணை இளுப்பைகுளம்
காகயன்குளம்

Most Viewed