Back to Top

வவுனியா மாவட்டத்திற்கான முழுமையான உத்தியோகபூர்வ முடிவுகள்!

வவுனியா மாவட்டத்திற்கான முழுமையான உத்தியோகபூர்வ முடிவுகள்!

February 11, 2018  06:14 pm

Bookmark and Share
2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான வவுனியா மாவட்டத்திற்கான முழுமையான உத்தியோகபூர்வ முடிவுகளை மேலே உள்ள படத்தில் காணலாம்.

அதன்படி வவுனியா மாவட்டத்தில் உள்ளடங்கும் சபைகள், பிரதேச சபைகள் மற்றும் வட்டாரங்கள் தொடர்பான முழு விபரங்களும் கீழ்வருமாறு 1 நகர சபைகள்

1 நகர சபைகள் - 4 பிரதேச சபைகள் - 56 வட்டாரம்

வவுனியா நகர சபை
=================
தன்டிக்குளம்
பட்டனிச்சி புளியங்குளம்
பண்டறிக்குளம்
வைரவ புளியங்குளம்
குடியிருப்பு
பஸார் வீதி
மூன்று முரிப்பு
ரம்மைக் குளம்
சின்னப்புது குளம்
கோவில்குளம்

வவுனியா வடக்கு பிரதேச சபை
=========================
கணகராயங்குளம் வடக்கு
மண்ணக்குளம்
கணகராயங்குளம் தெற்கு
சின்னாடம்பான்
நைனாமடுவ
குலவிசுட்டன்
மர இளுப்பை
நெடுங்கேனி
ஒழுமடு
மமடு
புளியங்குளம் வடக்கு மற்றும் தெற்கு
பரந்தரன்
ஆனந்தர் புளியங்குளம்
ஊஞ்சல்கட்டி
மருதோடை
பட்டிகுடியிருப்பு
கற்குளம்
கஜபாபுரம்
மொனராவெவ
கல்யாணாபுர கிராமம்
அதவெடுனுவெவ
சம்பத் நுவர

வெங்கலசெட்டிக்குளம் பிரதேச சபை
=============================
பெரியதம்பனை - பிரமனல்குளம்
ஆண்டியபுளியங்குளம்
குருக்கல் புதுக்குளம்
கந்தசாமி நகர்
பாவற்குளம்
சுதுவென்டபுளவு
பெரிய புளியங்குளம்
முகத்தன் குளம்
செட்டிக்குளம்
முதலியார் குளம்
கிறிஸ்தவ குளம்
நெரிய குளம்
சின்னசிப்பி குளம்

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை
======================================
மரதமடு
செமமடு
ஈச்சன்குளம்
சாஸ்திரிகுளம்குளம்
பூவரசங்குளம்
சலம்பை குளம்
பம்பைமடு
மரக்கரன்பலை
மகரம்பை குளம்
நெளுக்குளம்
கந்தபுரம்
சமன்குளம்
ஆசிகுளம்

வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை
===============================
மமடுவ
நெடுங்குளம்
மஹகச்சிகொடிய
மடுகண்ட
அவரந்தலுவ
பெரிய உலுக்குளம்
ஈரட்ட பெரியகுளம்
அலகல்ல
மரதம்மடுவ

Most Viewed