Back to Top

முல்லைத்தீவு மாவட்டத்திற்கான முழுமையான உத்தியோகபூர்வ முடிவுகள்!

முல்லைத்தீவு மாவட்டத்திற்கான முழுமையான உத்தியோகபூர்வ முடிவுகள்!

February 11, 2018  10:12 pm

Bookmark and Share
2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான வவுனியா மாவட்டத்திற்கான முழுமையான உத்தியோகபூர்வ முடிவுகளை மேலே உள்ள படத்தில் காணலாம்.

அதன்படி வவுனியா மாவட்டத்தில் உள்ளடங்கும் சபைகள், பிரதேச சபைகள் மற்றும் வட்டாரங்கள் தொடர்பான முழு விபரங்களும் கீழ்வருமாறு

4 பிரதேச சபைகள் - 41 வட்டாரம்

மாந்தை கிழக்கு பிரதேச சபை
========================
விநாயகபுரம்
குறும்பிள்ளையான்
பாண்டியன் குளம்
பாலிநகர்
ஓடறுத்தாக்குளம்
பனங்காமம்
செல்வபுரம்
நடான்கடல்

துணுக்காய் பிரதேச சபை
====================
அம்பலபெருமால் குளம்
புத்துவட்டுவான்
உயிலங்குளம்
துணுக்காய்
மல்லாவி
அனிச்சன்குளம்
யோகபுரம்
பாரதி நகர்

புதுக்குடியிருப்பு பிரதேச சபை
=======================
விஸ்வமடு
பாரதிபுரம்
உடையார்கட்டு
முப்புரம்
கோம்பாவில்
புனிதவலநகர்
புதுக்குடியிருப்பு கிழக்கு
முத்தையன்காட்டு
பண்டாரவன்னி
தண்டுவன்
ஒட்டுசுட்டான்
திருமுருகண்டி

கரைத்துறைபற்று பிரதேச சபை
==========================
கரிகாட்டுமானை வடக்கு
வற்றாப்பளை
முல்லை நகரம்
ஹிஜ்ரிபுரம்
முள்ளியவளை மேற்கு
முள்ளியவளை கிழக்கு
தண்ணிர் ஊற்று
கண்ணுகுறனி
முல்லையூர்
கரிகாட்டுமூலை கிழக்கு
குமிழமுனை
கரிகாட்டுமூலை தெற்கு
வெலிஓயா கிழக்கு​