Back to Top

வெளிவிவகார அமைச்சு சீன தூதரகத்திற்கு விடுத்துள்ள அறிவிப்பு

வெளிவிவகார அமைச்சு சீன தூதரகத்திற்கு விடுத்துள்ள அறிவிப்பு

August 8, 2022  09:49 pm

Bookmark and Share
சர்ச்சையை ஏற்படுத்திய Yuan Wang-5 என்ற சீனக் கப்பலின் வருகையை ஒத்திவைக்குமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு சீன தூதரகத்திற்கு அறிவித்துள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.