Back to Top

சிசிரிவி கெமராவில் பதிவான துவிச்சக்கர வண்டி திருட்டு!

சிசிரிவி கெமராவில் பதிவான துவிச்சக்கர வண்டி திருட்டு!

August 18, 2022  12:45 pm

Bookmark and Share
வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த துவிச்சக்கர வண்டி திருடப்பட்ட காட்சி அங்கிருந்த சிசிரிவி கெமராவில் பதிவாகியுள்ளது.

கெஸ்பேவ ஆவாஷா வீதி பகுதியில் இந்த திருட்டுச் சம்பவம் பதிவாகியுள்ளது.

சந்தேகநபர் சைக்கிளை திருடியதும், வீட்டின் கேட்டை மூடிவிட்டு அந்த இடத்தை விட்டு வெளியேறுவது சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கெஸ்பேவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.