Back to Top

அகில இலங்கை YMMA இன் 72வது ஆண்டு விழா

September 14, 2022  03:25 pm

Bookmark and Share


அகில இலங்கை YMMA இன் 72வது ஆண்டு விழா 10.09.2022 அன்று Sri Lanka Foundation இல் All Ceylon YMMA conference National President Saheedh M.Rismy தலைமையில் நடைபெற்றது.

பிரதம அதிதிகளாக அமெரிக்க தூதுவர் ஜுலி சாங் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்த விசேட நிகழ்வில் வழங்கப்பட்ட 12 விருதுகளில் 8 விருதுகள் கண்டி மாவட்டத்திற்கு வழங்கப்பட்டன.

கண்டி மாவட்டம் அதிக விருதுகளை பெற்றதால் அது ஒரு வரலாற்று சாதனையாக குறிப்பிடப்பட்டது.