Back to Top

சாமர்த்தியசாலிகளான உங்களுக்காகவே, Smart Home ஐ அறிமுகம் செய்து உங்கள் வாழ்க்கை தரத்தையே மேம்படுத்தக் காத்திருக்கும் Samsung

சாமர்த்தியசாலிகளான உங்களுக்காகவே, Smart Home ஐ அறிமுகம் செய்து உங்கள் வாழ்க்கை தரத்தையே மேம்படுத்தக் காத்திருக்கும் Samsung

September 16, 2022  09:00 am

Bookmark and Share
பண்டிகை மற்றும் திருவிழாக் காலங்கள் மிகவும் அண்மித்து விட்டன. இதன் நிமித்தம் Samsung அதன் சமீபத்திய நவீன உற்பத்தி சாதனங்களின் வரிசைகளை உங்களுக்கு வழங்குவதன் மூலம் உங்களுடைய இல்லத்தின் தரத்தினையே உயர்த்துகிறது. பண்டிகை மற்றும் திருவிழாக் காலங்களில் மட்டும் Samsung அதன் நவீன உற்பத்தி சாதனங்களால் உங்கள் இல்லத்தை அலங்கரிப்பது மட்டும் அல்லாமல் அதன் நவீன உற்பத்தி சாதனங்களானது உங்களுக்கு ஓர் புதிய வாழ்க்கை அனுபவத்தையே வழங்கப்போகிறது.

Samsung இன் சமீபத்திய நவீன உற்பத்தி சாதனங்கள் ஆவன நீங்கள் வசிக்கும் உங்கள் வீட்டை முன்னோருபோதும் இல்லாதவாறு மிகவும் Smart ஆக்கும்! அத்தோடு அவை உங்கள் வாழ்க்கைத் தரத்தினை அடுத்த கட்டத்திற்கே எடுத்துச்செல்லும்.

Neo QLED 8K Smart TV யூடாக கண்கவர் Premium cinematic காட்சி அனுபவம்

சக்திவாய்ந்த ultra slim frame pack உடனான நவீன புத்தாக்கங்களோடு கூடிய backlight dimming Quantum Matrix Technology மற்றும் உன்னத காட்சி அனுபவத்திற்காக Neo Quantum Processor Lite 8K ஆனது அதனுள் பொருத்தப்பட்டிருக்கிறது. கூறப்போனால், Samsung Neo QLED 8K Smart TV யின் காட்சி அனுபவமே தனிச்சிறப்பானது.

பரந்த அளவிலான வர்ணங்களைக் கொண்ட மிகத் தெளிவான படங்களை உங்களுக்கு வழங்குவதோடு மட்டும் இன்றி மிகத் துல்லியமான படங்களையும் பரந்த அளவிலான வர்ண மாறுபாடுகள், wide viewing angle, auto-optimized ஒலி மற்றும் அதன் 8K AI Upscaling technology யுடன். உங்களுக்குப் பிடித்த திரைப்படங்களை 8K தெளிவுத்திறன் மேம்பாட்டைக் கொண்டதாக வழங்குகிறது .

நவீன புத்தாக்கம் கொண்ட Curd Maestro™ மற்றும் SpaceMax™ குளிர்சாதனப் பெட்டிகளுடன் எவ்வித சிரமமோ தொல்லையோ இல்லாத வாழ்க்கை

எமது இல்லங்களில் Yoghurt போன்ற உணவு வகைகளை எவ்வித சிரமங்களும் இன்றி store செய்து பாதுகாத்து வைப்பது என்பது மிகவும் அவசியமானதாகும். இவ் வகையில் Samsung இன் நவீன புத்தாக்கம் கொண்ட வீட்டு உபகரணங்களில் Curd Maestro™ குளிர்சாதனப்பெட்டியானது இலங்கையில் வாழக்கூடிய எந்தவொரு குடும்பத்திற்கும், இனிப்பு வகைப் பொருட்களில் ஒன்றான Yoghurt ஐ தயாரித்து சேமித்து வைக்கும் தொழில்நுட்பம் கொண்ட ஒரே குளிர்சாதனப் பெட்டியானது Samsung இன் ஓர் வரப்பிரசாதமாகும்.

Supermax குளிர்சாதனப் பெட்டியானது Samsung கின் Premium வகையைச் சார்ந்ததாகும், இதில் நீங்கள் வழமையான Storage திறனை ரெட்டிப்பாக அனுபவிக்கலாம் அத்தோடு உங்கள் உணவுப் பொருட்களை உள்ளே வைக்கும்போது, அவற்றிட்கு ஏற்றாற் போல் அவசியமான வகையில் Space ஐயும் பெற்றுக் கொள்ளலாம்.

காற்று வெளிவரா Smart cooling AC

Samsung Wind Free AC க்கள் WindFree™ குளிரூட்டல் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உற்பத்தி செய்யப்படுகிறது, அவை 23,000 மைக்ரோ துளைகள் ஊடாக காற்றை மெதுவாக வெளிச்சிதறச் செய்கிறது. இதன் விளைவாக பரந்த இடப்பரப்புகள் வேகமாக குளிர்ச்சியடைகின்றன.

Motion Detect Sensor ஆனது உங்கள் அசைவுகள் ஒவ்வொன்றையும் நுணுக்கமாகக் கவனிக்கிறது, அதே நேரத்தில் AI Auto Cooling ஆனது உங்கள் பயன்பாட்டுச் செயல் முறைகளைப் பகுப்பாய்வு செய்கிறது, அதாவது, நீங்கள் அறை ஒன்றின் எப்பகுதியில் இருந்தாலும் பயனுள்ள மற்றும் ஆற்றல் திறன் கொண்ட குளிர்ச்சி அனுபவத்தை அது உங்களுக்கு வழங்குகிறது. Wifi Welcome cooling அம்சமானது, நீங்கள் இல்லத்தின் உள் இருக்காத போதும் கூட உங்கள் Acஆனது On மற்றும் Off செயற்பாட்டை மேற்கொள்ள உதவுகிறது.

AI Ecobubble™ washer உடனான உங்கள் தனிச்சிறப்பு வாய்ந்த சலவை அனுபவம்

நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட Washing machine ஆன புதிய Samsung AI Ecobubble™ washer ஆனது, தனிச் சிறப்பு வாய்ந்த AI கட்டுப்பாட்டு வசதிகளுடன் கூடிய அடுத்த கட்ட ஆடைப் பராமரிப்பிற்கு உங்களை அழைத்துச் செல்கிறது. Ecobubble™ தொழில்நுட்பமானது உங்களுடைய பண்டிகைக் கால நேர்த்தியான ஆடைகளை மென்மையாக சலவை செய்து, அவற்றை நீண்ட காலத்திற்கு புத்தம் புதிய ஆடைகளைப் போலவே வைத்திருக்க உதவும். AI Control பயன்பாட்டு முறைகளின் அடிப்படையில், நீங்கள் நேரப் பற்றாக்குறையால் திணறும் வேளைகளில், சொற்ப நேரத்தித்திற்குள்ளாகவே சலவை செய்யப்பட்ட ஆடை தயார்.

வாடிக்கையாளர்கள் Samsung கின் Authorised Partners ஆன Softlogic, Singer, Singhagiri மற்றும் Damro ஆகியவற்றிற்குச் சென்று மேற் குறிப்பிட்டுள்ள தயாரிப்புகளில் ஏதேனும் ஒன்றைப் பார்வையிடலாம் அல்லது Samsung e-Store மூலம் Online னில் கொள்வனவும் செய்து கொள்ளலாம்.