Back to Top

அஹுங்கல்ல பகுதியில் துப்பாக்கிச் சூடு

அஹுங்கல்ல பகுதியில் துப்பாக்கிச் சூடு

September 24, 2022  06:53 am

Bookmark and Share
அஹுங்கல்ல போகஹபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்த நபர் சிகிச்சைக்காக பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.