Back to Top

 ஆர்ப்பாட்டத்தை கலைக்க கண்ணீர் புகை மற்றும் நீர்தாரை

ஆர்ப்பாட்டத்தை கலைக்க கண்ணீர் புகை மற்றும் நீர்தாரை

September 24, 2022  03:38 pm

Bookmark and Share
கொழும்பில் சோசலிச இளைஞர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் இருந்து டீன்ஸ் வீதியூடாக மருதானை நோக்கிச் சென்ற ஆர்ப்பாட்ட பேரணியை தடுத்து நிறுத்துவதற்காக சுகாதார அமைச்சுக்கு முன்பாக பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.