Back to Top

நடிகர் திலகத்தின் மறுபிறவியா?

நடிகர் திலகத்தின் மறுபிறவியா?

September 24, 2022  10:20 pm

Bookmark and Share
வீதியில் சுற்றித் திரியும் கட்டாக்காலி நாய் ஒன்று குறித்த காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் தீயாக வைரலாகியுள்ளது.

குறித்த காணொளியில் கால் உடைந்த நாய் ஒன்றுக்கு நபர் ஒருவர் பாண் துண்டொன்றை வழங்குகிறார்.

இதன்போது, குறித்த நாய் வீதியின் மறு பக்கம் இருந்து நொண்டி அடித்துக் கொண்டு வந்து பாண் துண்டை பெற்றதன் பின்னர் நான்கு கால்களிலும் சர்வ சாதாரணமாக நடந்து செல்கிறது.

உணவுக்காக இந்த நாயின் நடிப்பு திறமையை அவர் கைப்பேசியில் காணொளி பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார்.

குறித்த காணொளி கீழே...